உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் ??

Loading… 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த ஜனவரி 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதியளிக்க முடியாது என்று அரசாங்கம் வலியுறுத்தியதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், இறுதியில் ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு … Continue reading உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் ??